பிராத்தனை | கோடிட்ட இடங்களை நிரப்புதல் – சுமதி ராம்.

பிராத்தனை
—————
ஒரு நாளும் பள்ளி பேருந்தில்
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்,
பார்த்து விடக்கூடாது,
பேருந்திற்காக காத்திருக்கும்
தன் மகளின் பள்ளி சீருடையை
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை.

– சுமதி ராம்.

 

Translation :

Title : Entreaty

A girl, whose father has never sent her in a school bus,
Should not see, a father who lovingly adjusts his daughters uniform,
while waiting for her school bus.

This is a poem by Sumathi Ram, Director Ram‘s Wife in her Poetry collection titled “Koditta Idangalai Niraputhal“.

Advertisements